‘ ராகுல் காந்தி என் மகன்’ – ராகுலின் மீதுள்ள செவிலியரின் அளவுகடந்த பாசம்…!

Published by
லீனா

கேரளா சென்ற ராகுல்காந்தியை சந்தித்த ராஜம்மாள்.

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தன் நாடாளுமன்ற தொகுதி வயநாட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 2 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து  கொண்டார்.

அதன்படி நேற்று, மலப்புரத்தில் உள்ள காந்தி பவன் முதியோர் இல்லத்தில் ராகுல் காந்தி அங்கிருக்கும் முதியோர்களுடன் மதிய உணவை அருந்தினார். இந்நிலையில், இன்று ராகுல்காந்தியை, அவர் பிறந்தபோது செவிலியராக பணியாற்றிய ராஜம்மாள் பார்க்க சென்றார்.

அப்போது, ‘ ராகுல் காந்தி தனது மகன்’ என்றும், அவர் பிறந்த போது நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார். இதையடுத்து, ராஜம்மாள் ராகுல் காந்திக்கு சாக்லேட் கொடுத்தார். அப்போது, இது தாய்க்கும், மகனுக்குமான உறவு. எனவே அவருக்கு சாக்லேட் கொடுக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

4 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

4 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

5 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

6 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

6 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

7 hours ago