அசாம் மாநிலத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய விமானப்படையின் விமான ஆன ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டு சென்றது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளும் உடன் சென்றனர்.
இந்நிலையில் திடீரென்று அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே மாயமான விமானத்தை தேடும் பணி துவங்கியது.அப்படி தேடிய பொழுது இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் அருணாச்சல் மாநிலம் பயூம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கபப்பட்டது.மேலும் அதில் பயணித்த 13 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானப்படை தளபதி ராகேஷ் சிங் பதாரியா உடன் தொலைபேசியில் விபரத்தை கேட்டறிந்தார். கூறித்து தெரிவிக்கையில் விமானத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை குறித்து தளபதி ராகேஷ் சிங் பதாரியா தெரிவித்தார்.மேலும் வீரர்களின் பாதுகாப்பிற்காக பிராத்தனை செய்வதாகவும் குறிப்பிட்டார்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…