கரையை கடக்கும் போது 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் .
தென் கிழக்கு மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது வலுப்பெற்றுள்ளதால் நிசர்கா புயல் தற்போது அரபிக்கடலின் வடமேற்குத் திசையில் 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மும்பையில் இருந்து தென்மேற்கு திசையில் 570 கிலோ மீட்டர் தொலைவிலும் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 800 கிலோ மீட்டர் வேகத்தில் தெற்கு தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இது தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கரையை கடக்கும் போது 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…