கூகுல் பிளே மூவீஸ் சேவை இனி முற்றிலும் இலவசம்… இதேபோல் பல்வேறு செயலிகள் அறிவித்த புதிய சலுகைகள்…

Published by
Kaliraj

எண்ணற்ற  திரைப்படங்கள் நிறைந்து கிடக்கும் கூகுள் பிளே மூவிஸ்  சேவை கூடிய விரைவில் இலவசமாக சேவை வழங்க தற்போது கூகுள் நிறுவனம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இதில் சில கட்டாய விளம்பர இடைவேளைகளையும்  இந்த திட்டத்தில் அறிமுகப்படுத்தும் திட்டமும் இருக்கிறதாம். இதேபோல், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஓடிடி தளம் போன்றது தான் இந்த கூகுளின் பிளே மூவீஸ். இந்த தளத்தின் மூலம்  எளிதாகப் படங்களைப் பயனாளர்கள் வாங்கிக்கொள்ளலாம் அல்லது வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். தற்போதைய இக்கட்டான கொரோனா சூழல் சரியானதும் கூகுள் தனது புதிய இலவச சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அடுத்த ஒரு மாதத்துக்கு மட்டும் யூட்யூப் தளத்தில் வீடியோ ஸ்ட்ரீமிங் தரத்தைக் குறைப்பதாக கூகுள் அறிவித்துள்ளது. இதேபோல் நெட்பிளிக்ஸ், பேஸ்புக்,  யூடியூப் நிறுவனங்களும் இந்த வீடியோ ஸ்ட்ரீமிங் தரத்தை குறப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

1 hour ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

2 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

3 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago