13 பேருடன் மாயமான விமானம் !விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் அருணாச்சல் மாநிலம் பயூம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் சென்றனர்.பின் அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் அருணாச்சல் மாநிலம் பயூம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கபப்பட்டுள்ளது.மேலும் விமானத்தில் பயணித்த 13 பேரின் நிலை குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025