தாலி கட்டும் போது கண்கலங்கிய மணமகன்.!மணமகள் செய்த செயல்.!வைரலாகும் வீடியோ.!

Published by
Sulai

தாலிக்கட்டும் போது மணமகன் கண்கலங்கிய சம்பவம்.அதற்கு மணமகள் செய்த காரியம்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ.மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் பார்வையாளர்கள்.

உலகில் எங்கு திருமணம் நடந்தாலும் அங்கு ஏராளமான நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறுவதுண்டு.பல ஆண்டுகளாக தங்கள் வீட்டில் வளர்ந்த பெண் அடுத்தவரின் வீட்டிற்கு மணமகளாக செல்கிறாலே என்று பெற்றோர் கண்கலங்குவதுண்டு.

அந்த வகையில் தற்போது ஒரு பகுதியில் நடந்த திருமணத்தில் தாலி காட்டும் போது மணமகனின் கண்ணில் அட்சதை தூசி ஒன்று விழுந்துள்ளது.இதனால் அவர் ஒரு கண்ணை கசிந்தவாறு இருந்துள்ளார்.

இதை பார்த்த மணப்பெண் உடனே மணமகனின்  கண்ணில் இருந்த தூசியை அன்பாக துடைத்து விட்டுள்ளார்.அதன் பின் மணமகன் தாலியை பிடித்து கெட்டியுள்ளார்.இந்த சம்பவத்தை அங்கு திருமணத்திற்கு வந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.இந்த வீடியோவை பார்த்த பலரும் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.ஆனாலும் இந்த திருமணம் இந்தியாவில் எந்த பகுதியில் நடந்தது என்பது பற்றி தெரியவில்லை.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

53 minutes ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

1 hour ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

4 hours ago