RIP Ramoji Rao [file image]
ராமோஜி ராவ்: பிரபல ஊடக அதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராமோஜி ராவ் கடந்த 5ம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உடனடியாக இவரை ஹைதராபாத்தில் இருக்கும் ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 4.50 மணி அளவில் காலமானார்.
அவரது உடல் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு இறுதி சடங்கிற்காக கொண்டு செல்லப்படுகிறது. மேலும், ராமோஜி ராவ் மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் திரையுலகினர், அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…
சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…
விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…