UPSC 1st Level Exam Results Released! [Image Source : Arvind Yadav/Hindustan Times]
கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற UPSC முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக UPSC நடத்திய முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 28ம் தேதி நடைபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக UPSC முதல்நிலை தேர்வில் 14,624 பேர் தேர்ச்சி பெற்று மெயின்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது UPSC. மேலும், முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மை (மெயின்) தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் யு.பி.எஸ்.சி அறிவுறுத்தியுள்ளது. முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி, வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்நிலை தேர்வு முடிவுகளை https://upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிவித்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…