பிரபல நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.இவர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் படத்தில் நடித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.இதனைஅடுத்து அவர் காங்கிரஸ் சார்பில் வடக்கு மும்பை பகுதியில் போட்டியிட்டார்.ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை,தோல்வியே கிடைத்தது.
இந்த நிலையில் ஊர்மிளா மடோன்கர் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.கட்சியின் முன்னேற்றத்திற்காக யாரும் பணியாற்ற முன்வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் ஊர்மிளா.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…