மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மசூதிகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் அதிக அளவில் சத்தம் எழுப்புவதால், ஒலி பெருக்கிகளை அகற்றவேண்டும் எனவும், இல்லாத பட்சத்தில் மசூதிக்கு வெளியே ஒலிபெருக்கி வைத்து அனுமான் பாடல் இசைக்கப்படும் எனவும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இது குறித்து பேசிய மகாராஷ்டிர மாநிலத்தில் மூத்த பாஜக நிர்வாகி தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்கள், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் உத்தவ் தாக்கரே ஒலிபெருக்கிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் ஒலிபெருக்கியில் அனுமான் பாடல் இசைக்கப்பட்ட போது அது கைப்பற்றப்பட்டு விட்டது. அப்படியானால் உத்தவ் தாக்கரே போலி மதச்சார்பற்ற அரசியலில் இணைந்துள்ளார் என்பது தான் அர்த்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…