ரயில் வாரியத்திற்கு சி.இ.ஓ வாக வினோத் குமார் யாதவ் நியமனம்.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், கர்மயோகி திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது, மத்திய இந்த கூட்டத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் மறு சீரமைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், ரயில்வே வாரியத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரி( சி.இ.ஓ) பதவி நியமனத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ரயில்வே வாரியத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் வினோத் குமார் யாதவ் ரயில் வாரியத்தின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…