பஞ்சாபில் அமோக வெற்றி பெற்ற பிறகு, ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) இமாச்சலப் பிரதேசத்தின் மீது தனது பார்வையை திருப்பியுள்ளது.
பஞ்சாபில் கிடைத்த அமோக வெற்றியால் உற்சாகமடைந்த ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமையன்று, டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டியில் மாபெரும் சாலைப் பேரணியுடன் ‘மிஷன் ஹிமாச்சல்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த பேரணியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “நாங்கள் சாமானியர்கள். எங்களுக்கு அரசியல் செய்யத் தெரியாது. மாறாக, மக்களுக்காக உழைக்க, பள்ளிகளை உருவாக்க, ஊழலை ஒழிக்க எங்களுக்குத் தெரியும்.
முதலில், நாங்கள் டெல்லியில் ஊழலை ஒழித்தோம், பின்னர் 20 நாட்களில் பஞ்சாபில் ஒழித்தோம், இப்போது இமாச்சல பிரதேசத்தில் இருந்து ஊழலை அகற்றுவதற்கான நேரம் இது” என்று கெஜ்ரிவால் பேரணியில் கூறினார்.
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…