சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின்படி ஆயுத இறக்குமதியாளர்கள் பட்டியலில் 5 ஆண்டுகளாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது. ஏனெனில் சமீப காலங்களில் போர்ஜெட், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பீரங்கித் துப்பாக்கிகள் ஆகியவற்றைப் பெற்று தனது ஆயுதப் படைகளை நவீனப்படுத்த முன்வந்ததாக கூறப்படுகிறது. 2015 – 2019 வரையிலான ஆண்டுகளில் சவுதியை தொடர்ந்து இந்தியா 2வது மிகப்பெரிய ஆயுதங்கள் இறக்குமதியாளராக உள்ளது. இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தான் 11வது இடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பெரிய ஆயுதங்கள் இறக்குமதியில் சவுதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. இது அனைத்து ஆயுத இறக்குமதியில் 36 சதவீதமாக உள்ளது. மேலும் உள்நாட்டு ஆயுத உற்பத்தியின் அதிகரிப்பு காரணமாக இந்தியா கடந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு சரிந்தது. அதே நிலை தான் இன்றும் தொடர்கிறது.
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…