Union Minister Amit shah [Image source : PTI]
குஜராத், மகாராஷ்டிரா, கோவா தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்கள் மற்றும் டாமன் உள்ளிட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறுகிறது.
குஜராத்தில் இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் மூன்று மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்தில் இந்த மாநிலங்களுக்கு இடையேயான நீர் பகிர்வு, மின்சாரம், உள்கட்டமைப்பு, சாலை, போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கவுன்சில்கள் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சிறந்த புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…