100 நாட்கள் நடைபெறும் இன்டெர்ஷிப் நிகழ்வில் கலந்து கொள்ளும் இளைஞர்கள், வேக்ஃபிட்.கோ நிறுவனம் அளிக்கும் மெத்தையில், 9 மணி நேரம் தினமும் தூங்க வேண்டும்.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தூக்கம் என்றாலே போதும். தூங்க வேண்டாம் என்று சொன்னால் தான் சலித்து கொள்வதுண்டு. இந்நிலையில், பிராபல இந்திய நிறுவனமான வேக்ஃபிட்.கோ என்பது பிரபலமான மெத்தை நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ‘ஸ்லீப் இன்டெர்ஷிப்’ என்னும் திட்டத்தை அறிவித்தது. அந்த திட்டத்தின்படி, 100 நாட்கள் நடைபெறும் இன்டெர்ஷிப் நிகழ்வில் கலந்து கொள்ளும் இளைஞர்கள், அந்த நிறுவனம் அளிக்கும் மெத்தையில், 9 மணி நேரம் தினமும் தூங்க வேண்டும். அவ்வாறு தூங்கினால், 100 நாட்கள் முடிந்தப்பின் ரூ.1 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்படும் என தெரிவித்தது. கடந்த ஆண்டு, இந்த இன்டெர்ஷிப் நிகழ்விற்காக 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த ஆண்டும் இந்த நிறுவனம், ‘2021 இன் ஸ்லீப் இன்டர்ன்ஸ் பேட்ச்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு, 100 நாட்கள் மணி நேரம் தூங்குபவர்காளுக்கு ரூ.10 லட்சம் உதவி தொகை வழங்குவதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…