ட்விட்டரில் #கீழடி_தமிழர்_நாகரிகம் என்ற ஹாஸ் டேக் ட்ரெண்டிங்காகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இருக்கும் கீழடி பகுதியில் தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த ஆய்வில் கிடைக்கும் பொருட்கள் உலக புகழ் பெற்ற ஆய்வு மையங்களில் வைத்து ஆய்வு செய்யப்படுகின்றது.
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பீட்டா என்ற நிறுவனத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் சோதனை செய்யப்பட்டது.சோதனையின் முடிவில் தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழரின் வரலாற்றை வெளிக்கொண்டு வந்த கீழடி அகழாய்வுகள் தொடர்பான #கீழடி_தமிழர்_நாகரிகம் என்ற ஹாஸ் டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…