தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது இருகட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆனையம் அறிவித்தது அதன் படி டிச.,27 தேதி முதற்கட்டமாக நடைபெற்றது. மக்கள் தங்கள் வாக்குகளை விறுவிறுப்பாக பதிவு செய்து வந்த நிலையில் சில வாக்குப்பதிவு மையங்களில் வாக்குச்சீட்டுகளை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல் போன்ற காரணங்களால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.முதற்கட்ட தேர்தலில் சர்ச்சையான மையங்களுக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேதியை தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.அதன் படி ஊரக உள்ளாட்சி சர்ச்சைக்குள்ளான 30 வாக்குச்சாவடிகளில் வருகின்ற 31 ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
நாளை 2 கட்ட தேர்தல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…