Tamilnadu CM MK Stalin paid homage at A.P.J.Abdul Kalam Memorial [Twitter/@@SaraVellore]
இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ராமநாதபுரத்தில், தென் மண்டல திமுக பிரமுகர்கள் பங்கேற்ற வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து இன்று ராமநாதபுரத்தில் பிரமாண்ட மீனவர் மாநாடு நடைபெறுகிறது. அந்த நிகழ்வில் இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
இந்த மாநாட்டிற்கு செல்லும் வழியில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டார். உடன் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, திமுக எம்பி கனிமொழி, உள்ளிட்டோர் இருந்தனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…