தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் மதன்.அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் முல்லைவேந்தன், அஜய், ராகுல்.
இந்த இருதரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் படிக்கும் மாணவன் மதன்,12-ம் படிக்கும் மாணவர்களான முல்லைவேந்தன், அஜய், ராகுல் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு பெரிதாகவே ஆத்திரம் அடைந்த 10-ம் வகுப்பு மாணவன் மதன்,கத்தியால் மூன்று மாணவர்களையும் குத்தியுள்ளார்.பலத்த காயமடைந்த மாணவர்கள் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக கண்டமனூா் காவல் துறையினா் வழக்கு தொடுத்து விசாரணை நடத்தி வருகின்றன.இந்நிலையில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்படுவது வழக்கமான ஒன்று என்றாலும் மாணவன் ஒருவன் கத்தியுடன் தகராலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…