MK Stalin [Image source : PTI]
1,222 இடங்களில் திராவிட மாடல் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வென்று திமுக ஆட்சியை கைப்பற்றி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை குறிப்பிடும் வகையில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நடத்தி அரசின் சாதனை விளக்கப்படும் என தலைமை அறிவித்துள்ளது.
தமிழக்தில் வரும் மே 6,7,8 ஆகிய நாட்களில் 1,222 இடங்களில் இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அந்தந்த இடங்களில் திமுக நிர்வாகிகள் இந்த சாதனை விளக்க கூட்டத்தை நிகழ்த்தி திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடையே விளக்க உள்ளனர்.
காஞ்சிபும் வடக்கு மாவட்டம் கண்டோன்மெண்ட் நகரில் நடைபெறும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…
சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…
டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…