Vilupuram court [Images source : districts.ecourts.gov.in]
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கில் 500 ரூபாய் அபராதம் என்ற தீர்ப்பை எதிர்த்து முன்னாள் காவல்துறை அதிகாரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
2021இல் அப்போதைய முதல்வரின் பாதுகாப்பு பணியின் போது பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரின் பெயரில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
மேலும், பெண் எஸ்பியை புகார் அளிக்காமல் தடுத்தாததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் மீதும் எப்ஐஆர் பதியப்பட்டு இருந்ததால் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…