தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் 24 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ளது.இதனால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.இந்நிலையில் அண்மையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அதனை சேமித்து வைக்க ஏரி குளங்கள் ,மற்றும் அணைகளை தூர் வாரமால் உள்ளதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் ஏரி -குளம் அவற்றிக்கு கால்வாய் அமைப்புகள் முற்றிலுமாக இல்லாததால் நீரை சேமிப்பது மற்றும் நீரை கடத்துவது கடும் சவாலாக உள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் தர்பார் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற பின் சென்னை திரும்பினார்.செய்தியாளர் சந்தித்த தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பேசினார்.அதில் நடிகர் ரஜினிகாநத் தமிழக அரசு உடனடியாக மழை நீரை சேமிக்க வேண்டும்நீர்நிலைகளை தூர்வார வேண்டும்.மேலும் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்வார தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இவருடைய ரசிக மன்றத்தின் மூலமாக தண்ணீர் பல இடங்களில் விநியோகம் மற்றும் தண்ணீர் குறித்த விழிப்புணர்வு பேரணி போன்றவைகளையும் பொதுமக்களுடன் இணைந்து நீர் நிலைகளை இந்த மன்றத்தின் உறுப்பினர்கள் தூர்வாரி வருகின்றனர் இதற்கு அரசி காட்சி தலைவர்கள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…