நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைப்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவரிடம், நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைப்பது குறித்து கேள்வி எழுப்பினார்கள் செய்தியாளர்கள்.இது குறித்து ஜெயக்குமார் கூறுகையில், இது குறித்து கட்சி தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினி எந்த அடிப்படையில், இ-பாஸ் பெற்றார் என்பதை ஆய்வு செய்தால் தான் தெரியும் என ஜெயகுமார் கூறினார்.
பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி சுமூகமாகவே இருக்கிறது கூட்டணியில் எந்த இடையூறும் இல்லை எனறார. மேலும் கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை-அமைச்சர் ஜெயக்குமார். கொரோனா மரணங்களை மறைப்பதால் அரசுக் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்தார்.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…