சென்னை எழும்பூர் நீதிமன்றம், தணிகலாசத்திற்கு, நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியது.
சென்னை, கோயம்பேட்டில் சித்த மருத்துவர் தணிகாசலம், சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் கொரோனா வைரஸை அளிப்பதற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தமிழக முதல்வர் அனுப்பிய இருவருக்கு கொரோனா வைரஸை குணப்படுத்தி விட்டதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தது.
இதனையடுத்து, இதுகுறித்து சுகாதாரத்துறை புகார் அளித்ததை தொடர்ந்து, நோய்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் தணிகலாசத்தை, குண்டர் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இவர், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, அவருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம், தணிகலாசத்திற்கு, நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியதுடன், அவர் சென்னையை விட்டு வெளியே செல்ல கூடாது என்றும், எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின்துரை உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…