திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியை அடுத்த இருதயபுரம் பகுதியை சேர்ந்தவர் பவுல் ராஜ் ஆவார்.இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருக்கு 17 வயது மதிப்புள்ள ஒரு மகள் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ நாளன்று பவுல் ராஜ் எங்கோ வெளியே சென்றுள்ளனர்.அவரது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த பரோட்டா மாஸ்ட்டர் ஜான் ஜோசப் என்பவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
பின்னர் கதவை சாத்திய அந்த நபர் மாணவியை கட்டிலுக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இங்கு நடந்ததை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர் மகள் அழுது கொண்டிருப்பதை பார்த்து என்ன நடந்தது என கேட்டுள்ளன.அதற்கு அந்த மாணவி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது பரோட்டா மாஸ்ட்டர் ஜானை கைது செய்துள்ளனர்.மேலும் கைதான ஜானுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…