உத்தர பிரதேசத்தில் 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சென்னையில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசி அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர், நடிகர் தற்கொலை செய்து கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஒரு தலித் பெண் கொலை செய்யப்பட்டதற்கு கொடுக்கப்படவில்லை.
சம்பவத்தை திசை திருப்ப பாஜக அரசு எதை வேண்டுமானாலும் செய்யும். பாஜக தற்போது அரசியல் செய்யவில்லை சர்வாதிகாரம் செய்து கொண்டிருக்கிறது என கூறினார்.
இந்த வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டித்தது வாய் திறக்காமல் தற்போது ஸ்மிருதி இராணி எங்கே போனார்..?நிர்மலா சீதாராமன் எங்கே போனார்..? ஹத்ராஸ் சம்பவம் குறித்து பாஜக பெண் எம்.பிக்கள் பேச மறுப்பது ஏன்.. என கேள்வி எழுப்பினார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…