BJP State Secretary SG Surya ordered to jail [Image Source : Twitter/@ANI]
அவதூறு பரப்பிய புகாரில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவை சிறையிலடைக்க உத்தரவு.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் குறித்து அவதூறு பரப்பிய புகாரில் தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை நேற்று இரவு சென்னை உள்ள அவரது வீட்டில் மதுரை தனிப்படை போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்து சென்றனர். கைதை தொடர்ந்து, எஸ்.ஜி.சூர்யா மதுரை அழைத்து செல்லப்பட்டார்.
அவதூறு பரப்பியதாக நேற்று இரவு சென்னையில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, மதுரை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி இருந்தது தனிப்படை காவல்துறை.
இந்த நிலையில், அவதூறு வழக்கு தொடர்பான விசாரணையின்போது பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில், சிறையிலடைக்க மதுரை விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து ட்விட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டதாக வழக்கில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து எஸ்.ஜி.சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…