சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 உயர்ந்து, 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.39,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.97 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,970க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிடுகிடு உயர்ந்து ஒரு சவரன் ரூ.40 ஆயிரத்தை நெருங்குகிறது. இதுபோன்று சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 90 காசு உயர்ந்து, ரூ.73.40 க்கு வர்த்தகமாகிறது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூ.73,400 என விற்பனையாகி வருகிறது.
சென்னையில் இன்று 24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5,336 ஆகவும், ஒரு சவரன் ரூ.42,688 ஆகவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 3ம், ஒரு சவரன் ரூபாய் 24ம் குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.776 அதிகரித்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சியை உள்ளாக்கி உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…