சரத்குமாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்வதற்காக, சென்னை சிறப்பு நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
இது என்ன மாயம் பட தயாரிப்புக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ. 1.5 கோடி மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் வாங்கியது. கடனை திருப்பியளிப்பதில் மேஜிக் பிரேம் நிறுவனம் செக் மோசடி செய்துள்ளது. அந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக சரத்குமார்,ராதிகா சரத்குமார் உள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் கடனுக்காக தந்த 7 காசோலைகள் திரும்பி வந்தன. மோசடி வழக்கில் சரத்குமாருக்கு 7 வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எம்பி எம்எல்ஏ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், சரத்குமார் இது தொடர்பாக மேல்முறையீடு செய்வதற்காக, சென்னை சிறப்பு நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…