இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மண்டபத்தை சேர்ந்த 4 மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மார்ச் 24ம் தேதி எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்தது இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம். இந்த நிலையில், ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவையடுத்து விடுதலை செய்யப்பட்ட 4 பேரும் ஓரிரு நாளில் தமிழகம் வருவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்திருந்தது இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம். எல்லை தண்டி மீன் பிடித்ததாக பிப்ரவரி 24-ஆம் தேதி 22 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருந்த நிலையில், அவர்களும் கடந்த மாதம் இறுதியில் விடுதலை செய்யப்பட்டது.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…