சில தினங்களுக்கு முன்னர் மதுரை கிளை உயர்நீதிமன்றம், தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்பறையில் மது அருந்தியதால் கல்லூரியை விட்டு இடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் கல்லூரி சேர்க்கப்பட மறுத்துவிட்டது.இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அந்த வழக்கில்,
குற்றம் சாட்டப்பட்ட 8 மாணவர்களுக்கும், விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்து., மாலை மது குடிப்பதற்கு எதிராக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நூதன தண்டனையை குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களின் கல்லூரியில் இருந்து ஒரு உதவி பேராசிரியர் கண்காணித்து, தலைமை பேராசிரியரிடம் இந்த தகவல் அறிக்கை கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்த நூதன தண்டனையை இன்று குற்றம் சாட்டப்பட்ட 8 மாணவர்களும் செய்தனர். விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தினை காலை 10 மணி முதல் செய்துகொண்டிருக்கின்றனர். மாலை மது விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…