கொரோனா தொற்றால் இன்று 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 5,875 பேர் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 2,57,613ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,065 பேருக்கு கொரோனா.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 98 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 4,132 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,517-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பிய எண்ணிக்கை 1,96,483 ஆக உயர்ந்துள்ளது.
இன்று உயிரிழந்தவர்களில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும் 75 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…