தமிழகத்தில் இன்று மாட்டும் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 309இல் இருந்து 411ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 81 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
மற்ற மாவட்டங்களான திண்டுக்கல்லில் 43 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும், கோவையில் 29 பேருக்கும், தேனியில் 21 பேருக்கும், நாமக்கல்லில் 21 பேருக்கும், கரூரில் 20 பேருக்கும், செங்கல்பட்டில் 18 பேருக்கும், மதுரையில் 15 பேருக்கும், விழுப்புரத்தில் 13 பேருக்கும், திருவாரூரில் 12 பேருக்கும், விருதுநகரில் 11 பேருக்கும், திருப்பத்தூரில் 10 பேருக்கும், தூத்துக்குடியில் 9 பேருக்கும், சேலத்தில் 8 பேருக்கும், சிவகங்கையில் 5 பேருக்கும், காஞ்சிபுரதத்தில் 4 பேருக்கும், திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரத்தில் தலா 2 பேருக்கும் ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேருக்கும், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 நபருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…