நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கொரோனா நோயாளி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை இந்த கொரோனா வைரஸால் தமிழகத்தில் 90,167 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,201 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில், பெத்தானூரை சேர்ந்த 30 வயதான சென்னை ஐசிஎப் ஊழியர் நேற்று கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, இவர் திடீரென மருத்துவமனையில் இருந்து காப்பி ஒட்டியுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகரிகள் இவரை தேடி வருகின்றனர்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…