சீனாவில் தொடங்கியிருந்தாலும் தற்பொழுது சீனாவை விட்டுவிட்டு இந்தியா, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் அமெரிக்கா என பல்வேறு நாடுகளை சீரழித்து வரும் மிக கொடுமையான வைரஸ் தான் கொரோனா. இந்த வைரசுக்கு இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் எனும் வட்டத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன, முன் எச்சரிக்கையாக அந்த ஊர் மக்கள் துரிதமாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…