11 லட்சத்தை தாண்டிய கொடூரம்..அதிவேக மின்னல் பரவல்..சமாளிக்க முடியாமல் திணரும் நாடுகள்

Published by
kavitha

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் கோவிட்-19 என்று பெயரிடப்பட்ட இவ்வைரஸின் பிறப்பிடமாக கூறப்படும் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மின்னல் வேகத்தில் பரவியது.மேலும் தனது தொற்றால் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.இந்நிலையில் இந்த வைரஸ்க்கு  இன்னும் மருந்து கண்டுபிடிக்க வில்லை என்பது மற்றுமொரு வருத்தமான தகவல்.இதனால் வைரஸ் மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எல்லாம் ஒவ்வொரு நாடும் அதிதீவிர கவனம் செலுத்தி வருகின்றன. மேலும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவை  பிறப்பித்தும், கடும் கட்டுப்பாடுகளை விதித்தும் வருகின்றன. அதே போல் இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.இவ்வாறு நாடுகள்  நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவல் குறைந்த பாடில்லை அது இன்னும் அதிவேகமாக பரவி வருகிறது.அதன் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமலும், செய்வது அறியாமலும் உலக நாடுகள் கடும் அச்சத்தில் திகைத்து நிற்கின்றன. இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று  11 லட்சத்தை தாண்டி மின்னல் வேகத்தில் பரவி தனது அசுர வளர்ச்சியை நாடுகளுக்கு காண்பித்து வருகிறது. அதே போல பலியானவர்களின் எண்ணிக்கையும்  59 ஆயிரத்தை கடந்து  சவால் விடுக்கிறது .
மேலும் உலக அளவில்  இதன் பாதிப்பில் அதிகபட்சமாக அமெரிக்காவில் தான் 277,475 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.  அங்கு பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by
kavitha

Recent Posts

கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.!

கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.!

சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…

29 minutes ago

போதைப்பொருள் விவகாரம் – ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை.!

சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…

49 minutes ago

”அண்ணா குறித்து விமர்சனம்.. பாஜகவிடம் அடகுவைக்கப்பட்ட அதிமுக” – சேகர்பாபு கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…

52 minutes ago

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…

2 hours ago

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

4 hours ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

4 hours ago