மானியம் இல்லாத எரிவாயுசிலிண்டரின் விலை அதிரடியாக 147 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது .
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள், மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றது.கடந்த மாதத்தில்ரூ. 734யாக இருந்த மானியமில்லா சிலிண்டரின் விலை த்ற்போது 881 ரூபாயாக உயர்த்தப்படுவதாக Indane நிறுவனம் அறிவித்து உள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர் விலையானது கடந்த 6 மாதங்களில் 290 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ. 154 வரை உயர்த்தப்பட்டு ரூ.1,589க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…