திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியான நிலையில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் துரைமுருகன், டி.கே.எஸ் இளங்கோவன், ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உள்ளனர். இதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பல முறை ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனை அனைத்தும் காணொளி மூலம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…