தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் வீராணம் ஏரியின் பல்வேறு வகையான மீன்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதற்கு பதிலளித்த மீன்வளதுறை அமைச்சர் ஜெயக்குமார் ,கட்லா, ரோகு ,கெண்டை போன்ற குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.மேலும் வீராணம் ஏரியில் நவீன வகை மீன் வகைகள் வளர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் , இளைஞர்கள் அனைவரும் அரசு அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் முனைவர் ஆக முயற்சி செய்ய வேண்டும். அரசு மீன் வளர்ப்பு தொழிலில் மானியம் வழங்க தயாராக உள்ளது.
ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்புத் தொழில் செய்தால் பத்து மாதத்தில் ஒரு லட்சம் வரை வருமானம் வரும் என கூறினார். மேலும் உலகத்தில் மீனை விட மிகச் சிறந்த உணவு எதுவும் இருக்க முடியாது. எனவே மீன் சாப்பிட்டால் கேன்சர், மாரடைப்பு கண் பார்வைக் கோளாறு உள்ளிட்ட எந்த பிரச்சினை வராது என கூறினார்.
:
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…