காப்பியடிக்க 5 ஆயிரம் கொடு..!மறுத்த மாணவிகளிடம் சீண்டல்..!ஈடுபட்ட தஞ்சை தமிழ் பல்கலைகழக பேராசிரியர்..!தூக்கிய துணைவேந்தர்

Published by
kavitha

தேர்வில் காப்பியடிக்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று மாணவர்களிடம் உதவி பேராசிரியர் ஒருவர் லஞ்சம் கேட்டதன் பெயரில்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் முத்தையன்  என்கிற உதவி பேராசிரியர் தொலைதூர கல்வித் தேர்வுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைய  தேர்வறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.இந்த தேர்வுகள் அனைத்தும் கடந்த மே மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த தேர்வில் காப்பி அடிக்க அனுமதிப்பதாக  மாணவர்களிடம் தெரிவித்த                முத்தையன் அதற்கு 5ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஏற்க தேர்வு எழுத வந்த மாணவ மாணவியர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் க்டுப்பாகிய உதவி பேராசிரியர் முத்தையன் மாணவ, மாணவிகளிடம் செக்கிங் என்ற பெயரில் மிகவும்  அநாகரீகமாக மாணவிகளிடம்  நடந்து கொண்டதாக தேர்வு எழுதிய மாணவ ,மாணவிகள் தரப்பில் இந்த தேர்வுக்கு பொறுப்பாளரை அனுப்பிய சம்பந்தப்பட்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
இது குறித்த விசாரணையை  நடத்த குழு ஒன்றை அமைத்தார் துணைவேந்தர் அந்த ட குழு அறிக்கை தாக்கல் செய்தது அதில் முறைகேடு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.இதனால் சீண்டல் மற்றும் லஞ்சம் ஆகிய செயல்களில் ஈடுபட்ட  உதவிப்பேராசிரியர் முத்தையனை சஸ்பெண்ட் செய்து துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago