நெல்லை மாவட்டம், கரையிருப்பு பகுதியை சேர்ந்த அசோக் .இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் மாவட்ட பொருளாளராக பதவி வகித்தவர். இந்நிலையில், இவரது தாயார் சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள், அவரை மோதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அசோக்கிற்கும், அவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இருப்பினும் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து, அமைதி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில், பணிக்கு சென்றுவிட்டு, பேருந்துக்காக காத்திருந்த அசோக்கை சுற்றி வளைத்த மர்ம கும்பல் அவரை சரமாரிய வெட்டியுள்ளனர்.
இதனையடுத்து, அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்த அசோக்கின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…