இன்னும் சில மாதமே தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சார்பில் “அதிமுகவை நிராகரிக்கிறோம்” அதிமுக சார்பில் “வெற்றி நடை போடும் தமிழகம்” என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தற்போது “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவர் பிரச்சரத்திற்காக பயன்படுத்தி வரும் கார் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படாமல் உள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த காரின் இன்சூரன்ஸ் கடந்த மார்ச் மாதம் 06-ம் தேதி முடிந்துள்ளதாக இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படத்தில் உள்ளது. இந்நிலையில், இன்சூரன்ஸ் முடிந்த காரில் ஏன்..? பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறீர்கள்..? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…