கோட்சேக்களின் வன்முறையை, வெறுப்பை, பிரிவினைவாதத்தை அகிம்சை, அன்பு, ஒற்றுமையால் வெல்லும். தேசப்பிதாவிற்கு என் அஞ்சலி என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
இன்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது வரும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் காந்தியடிகளை போற்றும் வண்ணம் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோட்சேக்களால் ஒருபோதும் காந்தியின் ஆன்மாவைக் கொல்ல முடியாது.அது இந்த தேசத்தோடு இரண்டறக் கலந்துவிட்டது.இந்த தேசம் எப்பொழுதும் காந்தி தேசம் என்பதில் பெருமிதம் கொள்ளும்.கோட்சேக்களின் வன்முறையை,வெறுப்பை,பிரிவினைவாதத்தை அகிம்சை,அன்பு,ஒற்றுமையால் வெல்லும்.தேசப்பிதாவிற்கு என் அஞ்சலி!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…