வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்கள் உடனடியாக திரும்ப விரும்புவார்களின் நலனுக்காக http://nonresidenttamil.org என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தும் காரணம் வைரஸ் காரணமாக இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் விமானம், பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, வெளிமாநிலங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தமிழகம் வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால், உடனடியாக தமிழகத்திற்கு திரும்ப விரும்புவார்களின் நலனுக்காக http://nonresidenttamil.org என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த, இணையதளத்தில் தமிழகத்திற்கு திரும்ப விரும்புவார்கள் பச்சை நிற பதிவு பட்டன் வாயிலாக தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதேபோல இந்தியாவில் இருந்து பல மாநிலங்களை சேர்ந்த வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது உள்ளனர்.
அவர்கள், தங்கள் மாநிலங்களுக்கு செல்ல விரும்பினால் பழுப்பு நிற பதிவு பட்டன் வாயிலாக அவர்களின் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…