ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் நிலத்தகராறில் இரு தரப்பினருக்கும் தீர்ப்பு வரும்வரை நிலம் சொந்தம் இல்லை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
1967ஆம் ஆண்டு ஜனவரியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு 333.30 ஏக்கர் காப்புக்காடு பகுதியில் இருந்து இலவசமாக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் நிலம் ஒதுக்கப்பட்டதை அடுத்து பணிகள் நடந்த பாதியில் அப்படியே நிறுத்தப்பட்டது. எனவே ஆட்சியர் மூலம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அந்த நிலத்தை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதி அளித்த உத்தரவில் தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினருக்கும் அந்த நிலம் சொந்தம் கிடையாது என கூறியுள்ளார். மேலும் அங்கு பணிகளுக்கு தடை விதிக்கவில்லை ஆனால் உரிமை கொண்டாடக் கூடாது என தெரிவித்துள்ளார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…