மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை சுமார் 590 கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாக இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்று வருகிறது.
டெல்டா மாவட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயம் செழிப்பாக இருக்கும் இந்த பகுதிகளில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் விவசாயம் முற்றிலும் பொய்த்து போகும் சூழல் உருவாகும் என்று தெரிவித்துள்ளனர்.
காவல்துறை இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில், நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றமானது சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…