இயேசுநாதர் சிலுவையை சுமந்தது போல இந்த விராலிமலை தொகுதியை சுமக்கிறேன்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து, தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ‘எனக்கும் சுகர் இருக்கு, எனக்கும் பிபி இருக்கு, எனக்கும் தலைச்சுற்று வருது, எனக்கும் மயக்கமா வருது, எனக்கும் உடம்புல கோளாறு இருக்கு. ஆனா, மனசுக்குள்ள ஒரு வெறி இருக்கு, எடுத்துக்கொண்ட பொறுப்பில் வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும். இயேசுநாதர் சிலுவையை சுமந்தது போல இந்த விராலிமலை தொகுதியை சுமக்கிறேன் என உருக்கமாக பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…