Kaveri River [File Image]
உச்சநீதிமன்ற தீர்ப்பின்கீழ், காவேரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட வேண்டிய உரிய அளவிலான தண்ணீரை திறந்துவிட கோரி தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொன்டு இருந்தது.
தங்களிடம் உரிய அளவு தண்ணீர் இல்லை. மழைபெய்து நீர்வரத்து அதிகரித்தால் தண்ணீர் திறந்துவிடப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமான காரணத்தால், கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவானது அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிலிகுண்டுலுவுக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போது 12500 கனஅடியாக நீர்வரத்தின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்ட காரணத்தால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…