இடைநிலை ஆசிரியர் தேர்வு தேதி மாற்றம் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.!

Published by
அகில் R

தமிழகம்: இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியில் ஈடுபட 2 தேர்வுகளை கட்டாயமாக எழுத வேண்டும். அதில் முதல் தேர்வு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வாகும். இது தொடக்கப் பள்ளிகளுக்கு தனியாகவும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தனியாகவும் என இரண்டு தாள்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதில் 2-வது தான் இந்த SGT எனப்படும் இடைநிலை ஆசிரியர் தேர்வு. இந்த ஆண்டில் வருகிற ஜூன் 23-ம் SGT  தேர்வானது நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த தேர்வை ஒத்திவைத்து உள்ளது.

அதன்படி, ஜூன்-23 அன்று நடைபெற இருந்த தேர்வானது தற்போது நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு வருகிற ஜூன்-27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், அதற்கு ஏற்றவாறு விண்ணப்பதிவர்கள் தேர்விற்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

39 minutes ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

1 hour ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

3 hours ago

ஐயோ அவரா? “அவரு ரொம்ப டேஞ்சர்”…ரிஷப் பண்டை புகழ்ந்த பென் ஸ்டோக்ஸ்!

லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…

5 hours ago