ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி…! வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!

Published by
லீனா

ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்.

இன்று பல இடங்களில், ஆடு, மாடு போன்ற கால்நடைகள் சில குறைபாடுகளுடன் பிறக்கின்றது. அந்த குறைபாடுகளும் கூட சில நேரங்களில் பார்பவர்களுக்கு அழகாக தெரிகிறது.

அந்த வகையில், அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுருநாதன். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது ஆட்டுக்குட்டிகளில் ஒன்று, இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி ஒற்றை கண்ணுடன்  இருந்துள்ளது. இந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் அனைவரும் வந்து வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

Published by
லீனா
Tags: Eyegoat

Recent Posts

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 hour ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

2 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

2 hours ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

3 hours ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

3 hours ago